"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.'
இது திரைப்படப் பாடலென பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், இது மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளிலிருந்து, காதல் என்னும் உணர்வு உயிரையும் எடுக்குமென உணரமுடிகிறது.
உலகம் தோன்றியது முதல் காதல் இருந்தாலும், இந்த ந...
Read Full Article / மேலும் படிக்க