"2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 12 வரை அதிகிரக கூட்டணி அமையவுள்ளது.
துலா ராசியில் சூரியன், சுக்கிரன், புதன், கேது என நான்கு கிரகங்களும் சேர்கின்றன. இதில் சூரியன் நீசமடைந்தாலும், சுக்கிரனின் சேர்க்கையால் நீசபங்கம் அடைவார். இந்த கிரகங்களை ராகு தனது ஏழாம் பார்வை யால் இறுகக் கட்டிப்போடுவார்...
Read Full Article / மேலும் படிக்க