துலா லக்னத்தில், சுக்கிரனின் ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிக செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.
2-ஆம் பாவத்தில், சுயவீட்டில், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தி...
Read Full Article / மேலும் படிக்க