Skip to main content

'அசுரனாக மாறுகிறேன்' - தனுஷ் அறிவிப்பு !

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
danush

 

 

'மாரி 2' படத்தையடுத்து தனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடிக்கவுள்ளார். வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் புது கெட்டப்பிற்காக தான் சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார் நடிகர் தனுஷ். மேலும் இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் 'அசுரனாக மாறுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்