Published on 11/12/2021 | Edited on 11/12/2021
![actor mahat talk about silambarasan health](http://image.nakkheeran.in/cdn/farfuture/82aBK6ARvB_HqiQtHpFs4qif6g5GqyZGguMX8kumx30/1639229205/sites/default/files/inline-images/ma_7.jpg)
நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிம்புவுக்கு தொற்று இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/A_7dZTioPuvZa6sRqvca18oGOjhJHne-LSEqSeIkvOY/1639229235/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_48.jpg)
இந்நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு நலமாக உள்ளார் என சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," நடிகர் சிம்புவுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே, கவலைப்பட வேண்டாம் " எனத் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு தற்போது நலமாக இருப்பதாகவும், வீடு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.
To all the friends and media checking about @SilambarasanTR_ Thank you for your love and support! He's safe and sound, he's back home and it was just a viral infection! Nothing to worry..
😇❤️— Mahat Raghavendra (@MahatOfficial) December 11, 2021