Published on 09/02/2019 | Edited on 09/02/2019
![oviya](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tmw40l_K4E3nTRvGLEYfxGQxJZ0q63JRdKwlQi8UTuk/1549738638/sites/default/files/inline-images/Dy4_SPhV4AEWqcz.jpg)
இருட்டு அரையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படங்களின் வரிசையில் அடல்ட் காமெடி ஜானரில் அடுத்ததாக வெளியாகவுள்ள ஓவியாவின் 90எம்.எல் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.