கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர், தென் கொரியாவின் சியோலில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து, ஜப்பானின் மினட்சு மிடானியை எதிர்க்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி. சிந்து, 21-19, 16-21 மற்றும் 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.