Skip to main content

ஃபேஸ்புக் ஓனர்க்கே இந்த நிலைமையா...?

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

 

ff

 

ஃபேஸ்புக்-ன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்  ஃபேஸ்புக் பேஜை  வரும் ஞாயிற்றுக் கிழமை டெலிட் செய்யப் போகிறேன் என்று தைவான் நாட்டை சேர்ந்த ஹேக்கர் 'சாங் சை யுயான்' ( chang chi -yuan) தனது  ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அதனை  ஃபேஸ்புக்கில் லைவ் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு ஹேக்கர் மார்க்கின்  ஃபேஸ்புக் பேஜை  ஹாக் செய்து ஒரு பதிவை அப்லோட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்