Skip to main content

பிஜியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
fiji

 

பசிபிக் கடலிலுள்ள தீவான பிஜியின் லம்பசா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி இரவு 8:25 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின்போது சேதம் பற்றியான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல சுனாமி எச்சரிக்கையும் எதுவும் விடப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்