நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை
நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே இட்டமொழியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.