Published on 14/06/2018 | Edited on 14/06/2018

தமிழக சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விவரம்:-
தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி),
பி.வெற்றிவேல் (பெரம்பூர்),
வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி),
பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி),
கே.கதிர்காமு (பெரியகுளம்),
டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி),
ஆர்.ஆர்.முருகன் (அரூர்),
எஸ்.முத்தையா (பரமக்குடி),
சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை),
என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்),
மு.கோதண்டபாணி (திருப்போரூர்),
ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்),
எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்),
ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை),
ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்),
எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்),
சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்),
கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்).