Skip to main content

விமான சேவைகளில் தமிழிலும் அறிவிப்பு இருத்தல் நலம் -நடிகர் விவேக்

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
விமான சேவைகளில் தமிழிலும் அறிவிப்பு இருத்தல் நலம் -நடிகர் விவேக்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் என நடிகர் விவேக் கோரிக்கை வைத்து உள்ளார்.

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

சார்ந்த செய்திகள்