Published on 26/10/2018 | Edited on 26/10/2018

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுவன் நிதீஷ், 3 வயது சிறுமி அட்ஷிதா என்ற இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.