Published on 17/04/2018 | Edited on 17/04/2018
![vel](http://image.nakkheeran.in/cdn/farfuture/7JrYguyI84enKaVpxwmCyFNr0g16I3R8QaGl6U0PKk4/1533347686/sites/default/files/inline-images/velmurugan_5.jpg)
‘’தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் ஆளுநரை திரும்பபெற மத்திய அரசை வலியுறுத்தி நாளை 18.4.2018 காலை 11 மணியளவில் ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது’’ என்று அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.