சிவகங்கையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு நாளை சிவங்கையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட 4 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.