டி.டி.வி. தினகரன் இல்லத்தில் வேலூர், திண்டுக்கல் எம்.பி.க்கள்
Published on 04/09/2017 | Edited on 04/09/2017
டி.டி.வி. தினகரன் இல்லத்தில் வேலூர், திண்டுக்கல் எம்.பி.க்கள்
சென்னை அடையாறில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இல்லத்திற்கு வேலூர் எம்.பி. செங்குட்டுவன், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோர் சென்றனர்.