நீட் தேர்வை எதிர்த்து திருவள்ளுர் ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளுர் மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வை எதிர்த்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளுர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தேவேந்திரன்