Skip to main content

திருத்தணியில் ஆதரவற்று பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
திருத்தணியில் ஆதரவற்று பிறந்த 
பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்



திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப., திருத்தணி அரசு மருத்துவமணை வளாகத்தில் ஆதரவற்று கண்டெடுக்கப்பட்டு பிறந்த ஒருநாளே ஆன பெண் குழந்தைக்கு அமிர்தவர்ஷினி என பெயர் சூட்டி, சென்னை புனித தோமையர் மலையில், அரசு அங்கீகாரம் பெற்ற ஹோலி அப்போஸ்தல் காண்வெண்ட் தத்து மையத்தில் முன்னிலையில் ஒப்படைத்தார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) தயாளன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப. செந்தில் குழந்தைகள் நல குழும தலைவர் எலிஸ்பாணு, உறுப்பினர் தசரதன், நன்னட்த்தை அலுவலர் ஏகாம்பரம் மற்றும்பலர் இருந்தனர்.

-தேவேந்திரன்

சார்ந்த செய்திகள்