



Published on 20/08/2019 | Edited on 20/08/2019
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள புகழ்பெற்ற ஆலயமான செந்தில் ஆண்டவன் திருக்கோவிலில் ஆவணி திருவிற்கான கொடி ஏற்றம் இன்று அதிகாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழா 10 நாள் விழாவாக கொண்டாடப்படயிருக்கிறது.