மியான்மர் முஸ்லிம்களின் படுகொலையை கண்டித்து த.மு.இ. அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்
மியான்மர் நாட்டில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் மியான்மர் ராணுவத்தை கண்டித்தும் அத்துமீறும் மியான்மர் அரசின் அடாவடித்தனத்தை கண்டிக்காமல் அமைதி காக்கும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது.
படங்கள்: அசோக்குமார்