Published on 20/06/2018 | Edited on 20/06/2018

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிக்கை நகலை பெறவுள்ளார்.