Skip to main content

மத்திய மாநில அரசுகளை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
மத்திய மாநில அரசுகளை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 



குமரி மாவட்டத்தை புயல் தாக்கியதில் பெரும் சேதம் மற்றும் மீனவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு 14 நாட்களாகியும் எந்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக மீனவர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்