Skip to main content

ஸ்டாலின், ராமதாஸ், திருமா உள்ளிட்டோருக்கு தமிழிசை கண்டனம்

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
ஸ்டாலின், ராமதாஸ், திருமா உள்ளிட்டோருக்கு தமிழிசை கண்டனம்

கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு எந்த விதத்திலும் மறைக்கவோ, சீர்குலைக்கவோ இல்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதாக ஸ்டாலின், ராமதாஸ், திருமா உள்ளிட்டோருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 4-ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான முன்வரைவு மத்திய தொல்லியல் துறையின் பரிசீலனையில் உள்ளது.  வருங்காலத்திலும் அகழாய்வு பணிகளை மத்திய அரசு செய்து முடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்