Published on 26/02/2018 | Edited on 26/02/2018

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் துபாயில் இருந்து மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.