Skip to main content

கலைஞரின் நலம் விசாரித்த இலங்கை பிரதமர் ரணில்

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
ranil

 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக  தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.


 

சார்ந்த செய்திகள்