நீட் - இரண்டு ஆண்டு விலக்கு கோரும்
சட்டவரைவு வாபஸ்!
நீட் தேர்வில் இரண்டு ஆண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டவரைவை திரும்ப பெற்றது தமிழக அரசு. நீட் தேர்வில் ஓராண்டிற்கு விலக்கு கோரிய நிலையில் இரண்டு ஆண்டு விலக்கு கோரும் சட்ட வரைவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.