நீட் தேர்வு அவசர சட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்காது: கிருஷ்ணசாமி
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டம் கொண்டு வந்தாலும் உச்சநீதிமன்றம் ஏற்காது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும, நீட் எழுதிய தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.