Published on 23/09/2019 | Edited on 23/09/2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7812 கன அடியில் இருந்து 9097 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக 8,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
![cauvery water level raise salem mettur dam](http://image.nakkheeran.in/cdn/farfuture/8w2dbt0aPx-X_0WN9xbhlQJ3mnE1D8Kv87woBTWh4wE/1569207447/sites/default/files/inline-images/mettur%20dam_3.jpg)
அதேபோல் மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119.95 அடியாக இருக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.39 டி.எம்.சியாக உள்ளது.