கோவையில் மாவோயிஸ்ட்டை கண்காணிக்க சிறப்பு படை
கோவை மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து, மாவோயிஸ்ட்களை பிடிக்க நக்சல் தடுப்பு பிரிவினர் (என்.எஸ்.டி) நைட் விஷன் பைனாகுலரில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.