Published on 05/11/2019 | Edited on 05/11/2019
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முகிலனுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன். நவம்பர் 12- ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முகிலனுக்கு ஆணையம் உத்தரவு. சிறையில் உள்ள முகிலனை பலத்தப் பாதுகாப்புடன் விசாரணை ஆணையம் முன் ஆஜர்படுத்த அறிவுறுத்தல்.
