சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை
மதுரை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி தலைமையில் சசிகலா பிறந்ததினமான இன்று விரைவில் சிறையிலிருந்து வெளிவர, கட்சியையும் ஆட்சியையும், மீட்டெடுக்க சிவன் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் தினகரன் ஆதர.வாளர்கள் சிறப்பு பூஜை செய்ததுடன், பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை அன்னதானம் வழங்கினர்.
ஷாகுல்