Published on 13/01/2019 | Edited on 13/01/2019
சேலம் ,ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் ஓமலூர் அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் யோகானந் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.