சிவாஜி சிலையை மீண்டும் மெரீனாவில் நிறுவ வலியுறுத்தி
சீமான், சேரன் ஆர்ப்பாட்டம்(படங்கள்)
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரீனாவில் நிறுவ வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் சேரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டுக் கொள்ளாமல் இன்று ஒரு ஆச்சி நடக்கும் கேவலமாக உள்ளது என்றார்.
- அருண்பாண்டியன்