Published on 05/12/2018 | Edited on 05/12/2018

எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு ஒரு முறை 24 மொழிகளில் சிறந்து விளங்கும் இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் பிரபல எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ''சஞ்சாரம்'' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.