Skip to main content

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற வைரமுத்து

Published on 14/01/2018 | Edited on 14/01/2018
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற வைரமுத்து



சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறுவதற்காக வைரமுத்து வந்தார். 

பின்னர் அங்கிருந்து புறப்படும்போது, ஆண்டாள் நாச்சியார் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா என்று வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறி விட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

சார்ந்த செய்திகள்