இராமநாதபுரம்: திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மாவட்ட கழக தி.மு.க சார்பில் அரண்மை முன்பு நடைபெற்ற அனைத்து கட்சி சார்பாகவும்
விவசாயத்தை காக்கவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், விவசாய நிலங்களை சீர்படுத்த கோரியும், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஏரிகளை தூர்வார கோரியும் மாவட்ட கழக தி.மு.க சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட ஏராளமான கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு விவசாயத்தை காக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
பாலாஜி.