Skip to main content

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி (படங்கள்) 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக சென்னை ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து எல்.ஜி. கார்டன் வரை பேரணியாக சென்றனர். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

சார்ந்த செய்திகள்