Skip to main content

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து!!




 

 

RAJINI

 

 

 

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். இதனை அடுத்து பல்வேறு கட்சித்தலைவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற தலைவர் ரஜினிகாந்த் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்