Published on 23/12/2018 | Edited on 23/12/2018

டெல்டா மாவட்டத்திற்கு மழை வாய்ப்பு இருதப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.