Published on 09/03/2019 | Edited on 09/03/2019

டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஜெயக்குமார் தவைலமையில், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் கே.குற்றாலம், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் ஏ.மங்கன்ராஜ் மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.ஸ்டாலின், கடையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.ஸ்டீபன்ராஜ், ஆலங்குளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்பு, பாப்பாக்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் சந்திரபாலன், கடையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அழகர், பாப்பாக்குடி ஒன்றிய முன்னாள் தலைவர் குமார், கடையநல்லூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எம்.மாரியப்பன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.