Published on 17/03/2018 | Edited on 17/03/2018
இலங்கையில் தமிழ் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.