Skip to main content

கலெக்டர் உத்தரவை மதிக்காத தாசில்தாரை கண்டித்து வாயில் துணி கட்டி கணவ-மனைவி போராட்டம்

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
கலெக்டர் உத்தரவை மதிக்காத தாசில்தாரை கண்டித்து வாயில் துணி கட்டி கணவ-மனைவி போராட்டம்



திருச்சி திருவெறும்பூர் தாலுகா அலுவலக வாசலில் தங்களது இடத்திற்கான அனைத்து ஆவணங்கள் இருந்தும் பட்டா வழங்க தாசில்தார் சோபா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், அலைகழிப்பதை கண்டித்தும், 

போலி பத்திரம் தயாரித்து அவர்களது இடத்தை அபகரித்த நபர்களிடம் இருந்து அவர்களது இடத்தை மீட்டு தர கோரியும், விரைவில் பட்டா வழங்க கோரியும் வாயில் கருப்பு கட்டி தாலுகா அலுவலகம் முன்பு மந்தமே இல்லாத ஒருவரிடம் வாங்கியதாக போலி ஆவணம் தயாரித்து எங்களிடம் பிரச்சனை செய்கிறார். அதனால நாங்க நீதிமன்றத்தில் உதவியை நாடினோம். இந்த நிலையில் கலெக்டரிடம் இது குறித்து புகார் தெரிவித்தோம் விசாரித்த கலெக்டர் எங்கள் தாசில்தாரிடம் அரசு ஆவணத்தில் யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுங்கள் எனறு உத்தரயிட்டார். ஆனால் இந்த தாசில்தாரோ ஏதோ ஒரு காரணத்திற்காக இதை காலம் தாழ்த்திக்கொண்டே வருகிறார். இதை எதிர்த்து தான் வாயில் கருப்பு துணி கட்டி எங்கள் எதிர்ப்பை காண்பித்தோம் என்றார்கள் கணவன் மனைவியாக 

ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்