மதுரையில் உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல்
கல்லூரி திறப்பு விழா
நாளை மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமண்ற தொகுதி பலூரில் காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழாவிற்கு முதல்வர் எடப்பாடி வருகிறர். அவரை வரவேற்பதற்காக வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதற்கு எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் பாதுகாப்பில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயக்குமார் செய்துள்ளார்.
-ஷாகுல்