Skip to main content

தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர்!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017

தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர்! 

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய்நாரயணனை நியமித்தது தமிழக அரசு. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது.


சார்ந்த செய்திகள்