நீட் விவகாரத்தில் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை: விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நீட் விவகாரத்தில் எந்த ஒரு மாணவரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.