நீட் சட்ட வரைவு ஒப்புதல்: டுவிட்டரில் கமல் நன்றி
நீட் அவசர சட்ட வரைவு ஒப்புதலுக்கு நடிகர் கமல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக நடிகர் கமல் டுவிட்டர் பதிவு, நீட் விவகாரத்தில் மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும். அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. ஒரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்? இவ்வாறு டுவிட்டரில் கமல் தெரிவித்துள்ளார்.