Skip to main content

ஞானவேல்ராஜா திடீர் விலகல்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
 ஞானவேல்ராஜா திடீர் விலகல்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திடீரென விலகியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக ஞானவேல் ராஜா பதவி வகித்து வந்தார். அவர் தற்போது வினியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து ஞானவேல் ராஜா விலகியுள்ளார்.

சார்ந்த செய்திகள்