Skip to main content

இயக்குநர் லியாகத் அலிகான் எழுதிய ‘காட்சியும் கட்சியும்’ புத்தகத்தை நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டார்

Published on 10/01/2025 | Edited on 10/01/2025



சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புத்தகக் கண்காட்சியில் நக்கீரன்  F-3 ஸ்டாலில், திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் அவர்கள் எழுதிய காட்சியும் கட்சியும் என்ற புத்தகத்தை இன்று ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்