Published on 20/02/2019 | Edited on 20/02/2019

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் மணிகண்டன் பேசுகையில்,
சினம் கொண்ட சிங்கமான அதிமுக மதம் கொண்ட யானையான திமுகவிடம் தோற்காது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எப்போதும் நன்மை செய்தது கிடையாது. காவிரி பிரச்சனை, நீட் விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்களில் துரோகம் செய்துள்ளது. ஆனால் அதிமுக பாஜகவின் இரட்டை இலை-தாமரை கூட்டணி இயற்கை கூட்டணி என்றார்.