Published on 20/09/2018 | Edited on 20/09/2018

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.